விழுந்த ஓட்டைகள்

வானலோக வீட்டில்
விழுந்த ஓட்டைகள்
நிலவாயும், நட்சத்திரங்களாயும்
ஜொலிக்கின்றன இரவில் ...

எழுதியவர் : ஆரோக்யா (7-Dec-13, 11:22 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 43

மேலே