ஏற்கமறுப்பது ஏன்

உழைக்காமல் பெறும்
வெற்றியை பலநேரங்களில்
ஏற்றுக்கொள்ளும் மனம்,
உழைத்து பெறும்
தோல்வியை சிலநேரங்களில்
ஏற்கமறுப்பது ஏன்..?

எழுதியவர் : ஆரோக்யா (7-Dec-13, 11:22 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 40

மேலே