மழை
குடை பிடித்து
செல்லாதே
கொட்டுவதை
நிறுத்திகொள்கிறது
மழை ... இல்லை இல்லை
கோபித்து கொள்கிறது
மழை ......................................
குடை பிடித்து
செல்லாதே
கொட்டுவதை
நிறுத்திகொள்கிறது
மழை ... இல்லை இல்லை
கோபித்து கொள்கிறது
மழை ......................................