கண்கள்

இரு கோளம் - அவள்
கண்கள் !
கண்டதனால் என்
உலகம் அங்கெ சுற்றுகிறது !



சரோ

எழுதியவர் : சரோ (8-Dec-13, 8:12 pm)
Tanglish : kangal
பார்வை : 121

மேலே