பயம்

இரவெங்கும் நீந்தி
திரும்பவும் ஒரே இடத்தில்
நிற்கிறது,
இரவை பேயென
நினைத்த தூக்கம்.....

எழுதியவர் : கவிஜி (9-Dec-13, 2:50 pm)
சேர்த்தது : கவிஜி
Tanglish : bayam
பார்வை : 76

மேலே