முத்தமிழ்

கவிதை எழுதக் காதலிக்க வேண்டுமேயானால்
அழகுப் பதுமையை மட்டும் தான்
காதலிக்க வேண்டுமென்றில்லை
முத்தமிழைக் காதலிதாலே போதும்...

எழுதியவர் : ம.ஜெயராமன் (9-Dec-13, 11:04 pm)
Tanglish : mutthamil
பார்வை : 310

மேலே