சந்தேகம்

ஒரு கேள்வி?

கல்லிலே உருவத்தைக் கண்டவன் சிற்பி
காகிதத்தில் உருவத்தை வரைந்தவன் ஓவியன்
இதயத்தில் உன் உருவத்தை வைத்த நான் யார்???

எழுதியவர் : செ. தினேஷ்குமார் (10-Dec-13, 3:33 am)
சேர்த்தது : kovaidinesh
Tanglish : santhegam
பார்வை : 162

மேலே