காதல் தவம்
காதல் தான்
நான் செய்யும் தவம்.
என் கடுந்தவத்தைக் கலைத்து
என்ன வரம் வேண்டும் என்று
எந்தத் தெய்வமும்
என்னைக் கேட்காமலிருக்கட்டும்..
என் தவத்தைவிடச்
சிறந்ததாய்
எந்த வரத்தையும
எந்தத் தெய்வத்தாலும்
தந்து விட முடியாது......
காதல் தான்
நான் செய்யும் தவம்.
என் கடுந்தவத்தைக் கலைத்து
என்ன வரம் வேண்டும் என்று
எந்தத் தெய்வமும்
என்னைக் கேட்காமலிருக்கட்டும்..
என் தவத்தைவிடச்
சிறந்ததாய்
எந்த வரத்தையும
எந்தத் தெய்வத்தாலும்
தந்து விட முடியாது......