அந்தக்கணம்

சாலையில்
நாம்
உன்னை
உற்றுப்பார்க்கும்
எதிரே வருபவன்
மெல்லிய
புன்னகையுடன்
தலைகுனியும் நீ
ஆனாலும்
உறுத்தாமல்
கடந்துவிடுகிறது
அந்தக்கணம்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (10-Dec-13, 7:46 pm)
பார்வை : 96

மேலே