ஏழை உயிரின் ஏக்கம்
அடுக்குமாடி
வீட்டில்..
அழகாக வளர்ந்த
புற்களை
பார்த்துக்கொண்டே..
காலை உணவாக..
காய்ந்த புல்லை
மேய்கிறது..
ஏழைவீட்டு
ஆட்டுக்குட்டி…
அடுக்குமாடி
வீட்டில்..
அழகாக வளர்ந்த
புற்களை
பார்த்துக்கொண்டே..
காலை உணவாக..
காய்ந்த புல்லை
மேய்கிறது..
ஏழைவீட்டு
ஆட்டுக்குட்டி…