பிரிவின் ஏக்கம்

உண்மையாக நேசித்தவர்களை
ஒரு நிமிடம்
கண்களை மூடி
நினைத்துப்பார்...

பிரிவின் ஏக்கம்
விழிகளின் ஓரம்
தெரியும்...!!!

எழுதியவர் : செந்தில் குமார் (11-Dec-13, 9:56 pm)
சேர்த்தது : செந்தில்குமார்
Tanglish : pirivin aekkam
பார்வை : 188

மேலே