நண்பன்

என்னை கருவறையில்
சுமந்தவள்கூட
இறுதிவரை வரமாட்டாள்...

ஆனால்
என் நண்பன் வருவான்
என்னை சுமந்து செல்ல...!!!

எழுதியவர் : (11-Dec-13, 9:55 pm)
Tanglish : nanban
பார்வை : 208

மேலே