காதலாம்

கற்றுக்கொள்வதைக் கற்றுக்கொண்டு
பெற்றுக்கொள்வதைப் பெற்றுக்கொண்டு,
சுற்றமாய் சுகமாய் வாழ
மற்றொரு பக்கமாய்ச் சாய்வதற்கு
மற்றொரு பெயர்
காதலாம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Dec-13, 7:39 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 107

மேலே