உறவுகள்

இலை உதிர் காலம் உதிரும் இலைகள் இல்லை
உறவுகள்
உதிர்த்து பின் வளர்த்து ரசிக்க,
உதிர்த்த நினைவு உன்னை உயிரோடு கொல்லும்
மீண்டும்
உறவுகளோடு இணைய எண்ணும் போது

எழுதியவர் : பாலாஜி (13-Dec-13, 9:15 am)
சேர்த்தது : balaji9686
Tanglish : uravukal
பார்வை : 1045

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே