திண்ணை

தூக்கி வளர்த்த பிள்ளை
திண்ணைக்கு
அனுப்பியதை
எண்ணி
கவலையோ

கவலைப்படாத
தாத்தா
முன்கடன்
பின்கடனாகும்
நாளை
உன் மகனும்
வருவான்
திண்ணைக்கு
புரியும்
அப்போது
அவனது
மண்டைக்கு

எழுதியவர் : வசீம் அக்ரம் (13-Dec-13, 11:23 am)
Tanglish : thinnai
பார்வை : 133

மேலே