நாளைய தலைவர்கள்

இளைஞர்கள்
நாளைய தலைவர்களென
நம்பிக்கை
வளர்த்தாலும்..

நட்பண்புகளற்ற
இளைஞர்கள்
இல்லையிந்த
ஊரில்
உதவுதற்கு
உபத்திரம் செய்வதற்குண்டு
இவ்வூரில்..

எழுதியவர் : வசீம் அக்ரம் (13-Dec-13, 11:35 am)
சேர்த்தது : வசீம் அக்ரம்
பார்வை : 309

மேலே