அழகிய குணம்

மலர்களின் தோட்டம்
விழைந்திருக்கும்
அழகிய பூக்கள்
பார்பதர்ற்கு இனிமை
தரும்..

நட்சத்திர கூட்டம்
கண் கவர்
காட்சி என்னத்தை
சிதறச்செய்யும்..

அழகிய
நீரோடைகளின்
தவழ்து
செல்லும் அழகிய
காட்சிகள் மனதுக்கு
பரவசம் தரும்..

வானில்
வட்டமிடும் பறவை
ஒன்றி வாழும்
உணர்வை
வளர்க்க செய்யும்..

அழகிய குணம்
இயற்கையோடு
ஒன்றி
உறவாடும்
உணர்வுகளுக்கு
வலிமையை தரும்

எழுதியவர் : லெத்தீப் (13-Dec-13, 11:39 am)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
Tanglish : alakiya kunam
பார்வை : 134

மேலே