நீ இன்றி நான் இல்லை

"கடல் அலை விட ஆர்வமானது என் காதல் ....
உன்னை நெருங்குவதில் ......
இமயமும் இமை திரந்து வியக்கும் ...
உன் மேல் நான் கொண்ட காதல் தெரிந்தால் ...
இதயமும் இளைப்பாற துடிக்கும் ...
நீ என்னோடு இருந்தால் ....
"கடல் அலை விட ஆர்வமானது என் காதல் ....
உன்னை நெருங்குவதில் ......
இமயமும் இமை திரந்து வியக்கும் ...
உன் மேல் நான் கொண்ட காதல் தெரிந்தால் ...
இதயமும் இளைப்பாற துடிக்கும் ...
நீ என்னோடு இருந்தால் ....