பெருமைப்படுகிறேன் .

பெருமைப்படுகிறேன்...
நான்
மனிதன் என்பதால் மட்டும் அல்ல .
இந்தியன் என்பதால் மட்டும் அல்ல .
தமிழன் என்பதால் மட்டும் அல்ல.
முதலாய் ......
மூச்சாய்......
உயிராய் ...
என் தமிழை உச்சரித்ததால் ....

எழுதியவர் : maniranjan (31-Jan-11, 3:43 pm)
சேர்த்தது : கவியுகன்
பார்வை : 505

மேலே