எழுதுகோல் காதலி

உம் கூரிய விழிகளால்
எப்படி போர்தொடுப்பாய்
என் இதயத்தில்...?
இறுதி காலத்திற்குள்
சொல்லி விடு உம் காதலை...!

எழுதியவர் : தயா (14-Dec-13, 10:50 pm)
Tanglish : ezhuthukol kathali
பார்வை : 92

மேலே