மரணம்

உன் நினைவு
என் நெஞ்சில் இருந்து மறைந்து விடும்...
என் இதயம் துடிப்பது நின்ற பின்...

எழுதியவர் : சத்யா விக்னேஷ் (15-Dec-13, 12:51 am)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : maranam
பார்வை : 90

மேலே