கல்லறை

கால் போன போக்கில் போய்க்கொண்டிருந்தேன்
நடுவில் காதல் வந்தது.,
காதல் போன போக்கில் போய்க்கொண்டிருந்தேன்
இறுதியில் கல்லறை வந்தது.....

எழுதியவர் : சத்யாவிக்னேஷ் (15-Dec-13, 1:01 am)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : kallarai
பார்வை : 112

மேலே