விருதுகள் -2013 -நீளுரை நெடுவரி நன்மணி-2013

வணக்கம் தோழமைகளே....

தளத்தில் ஆயிரக் கணக்கில் நாள்தோறும் ஆக்கங்கள் பதியப்படுகின்றன...பலரும் கருத்து மொழிகின்றனர்...
சிலர் எப்படைப்பிற்கும் மொழிவதில்லை ...சிலர் சிறந்தவைகளுக்கும் மட்டும்...சிலர் நட்புகளுக்கு மட்டும் ...இப்படி பல விதம்...

சிலர் ஒரு சொல்லில்....சிலர் ஒரு வரியில்...சிலர் சமயங்களில் ஓர் எழுத்தில் கூட...

எப்படியோ ...கருத்து சொல்லப்படுகின்றது ..அன்றியும் தளத்தில் ஒருவர் உள்ளார்...இளைஞர் இவர் எப்படித்தான் கருத்து தட்டச்சு செய்வாரோ...பரவலாய் பலருக்கும் நீள்வரிகளில் நெடு உரை அளித்து வருபவர்...

மற்றவர் இளைஞி...இவரும் நிறைய சங்கதிகளை படைப்புகளில் பதிபவர்...நல்ல படைப்பாளியும் கூட...

இந்த இருவரின் கருத்து பதியும் அளவு அணுகுமுறை குறித்து பாராட்டாமல் இருக்க முடியாது...


எனவே இருவரும் 2014ஆம் ஆண்டின் முதல் விருது பெறுகின்றனர் ....
**********************************************************************
-நீளுரை நெடுவரி நன்மணி-2013 " எனும் விருது பெறுவோர்:
$$$$$$$$$ தோழர்கள்.
@@@@@@@@@@@ கார்த்திக்பாரதி87
@@@@@@@@@@@ C..சாந்தி

************************************************************************

.வாருங்கள் வாழ்த்துவோம்...

எழுதியவர் : அகன் (15-Dec-13, 9:32 am)
பார்வை : 343

மேலே