குழந்தை காதலி





எத்தனை முறைதான்
உன்னை பார்த்து சிரிப்பது
ஒருமுறையாவது என்னை பார்த்து
சிரிக்கலாமே குழந்தையாய்!!!!!!!!

எழுதியவர் : megalindra (31-Jan-11, 5:53 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 346

புதிய படைப்புகள்

மேலே