காதல் வெற்றியின் ரகசியம் ....

இதயங்களின்
உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்
மனதுக்கு பிடித்தவர்களை
தேர்ந்தெடுங்கள்

உணர்சிகளை கட்டு படுத்துங்கள்
காதலை வெளிப்படுத்துங்கள்

உங்களை நீங்களே ரசிங்கள்
உங்களை ரசிப்பவர்களை திரும்பி பாருங்கள்

கடிதத்தால் வெளிப்படுத்துவதை விட
உங்கள் உதடுகளால் வெளிப்படுத்துங்கள்

நீங்களும் காதலியுங்கள்
மற்றவர்களையும் காதலிக்க சொல்லுங்கள்

காதலிப்பவர்கள் வாழ்க்கையை
கற்று கொள்கிறார்கள்

உன்னை புரிந்து கொள்வாய்
வெற்றி ,தோல்விகளை கண்டு
அஞ்ச மாட்டாய்
உனக்குள் ஒரு தைரியம் பிறக்கும்
குடும்பத்தின் பொறுப்புகளை உணர்ந்து கொள்வாய்
உனக்காய் வாழாமல் உன்னை நம்பிவந்தவர்களுக்கு
தோல் கொடுப்பாய்

காதலித்துப்பார்
இந்த உலகத்தை ஜெயிப்பாய்
வெற்றியின் ரகசியங்களை அறிந்து கொள்வாய்...

எழுதியவர் : நந்தி (31-Jan-11, 6:23 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 503

மேலே