ஹைக்கூ

இதயம்
கைதியாகி விட்டது

அவளது பார்வை எனும்
சிறையில் ....

எழுதியவர் : நந்தி (31-Jan-11, 6:33 pm)
சேர்த்தது : nanthiselva
Tanglish : haikkoo
பார்வை : 352

மேலே