இசை

இசை தட்டில் நீ கேட்கும்
பாடலை கேட்டு முனுமுனுத்தப்படி
உன் உதடுகள் அசையும்

அதை ரசித்தப்படி உன் காதோரம் உள்ள
கம்மல்கள் சிணுங்கும்

கைவளையல்கள் ஓசையிடும்

கால் கொலுசுகள் நடனமாடும்

இவைகளைப்போலவே
நீ ரசிக்கும் இசைக்கு
வசமாகி
நானும் இசையாகவே
கரைந்து போகிறேன்
உன்னால் ....

நந்தி

எழுதியவர் : நந்தி (31-Jan-11, 6:47 pm)
சேர்த்தது : nanthiselva
Tanglish : isai
பார்வை : 371

மேலே