காதலும்

நெடிய இரவுகளின் கடைசி மணித்துளிகளில் மரணமற்று கிடக்கிறது உன்னோடான என் கடந்தகால காதலும் வலிகளும்...
நரம்புகள் அறுபட்ட கடைசி தினமொன்றில் நிச்சயமாய் நான் இழந்துவிட்டேன் தீபத்தின் கடைசி நொடியில் எரியும் தீ துளிகளான மறக்க முடியா விருப்பங்களை....

எழுதியவர் : ரகுநந்தன் வசந்தன் (15-Dec-13, 6:18 pm)
Tanglish : kaathalum
பார்வை : 152

மேலே