எதிர் பார்க்கிறேன்

உன்னை
"எதிரில்" பார்த்த
நாட்களை விட
" எதிர் " பார்த்த நாட்களே
அதிகம்...........................


இன்னும் உன்னை ,
நான் "எதிர் "
பார்க்கிறேன்
" எதிரில் "
பார்க்க ........................................!!!!!!!!

எழுதியவர் : arunprasad (31-Jan-11, 7:40 pm)
சேர்த்தது : arunprasad
பார்வை : 562

மேலே