விடியல் 6

நிலம் தெளிந்து கிடக்கிறது......
இரவுகளின் ரகசியங்களை
ஊடறுத்த பொன்னிறத்து சூரியனின் சிறு கண்ணசைவில் பூமியின் பர்வதங்களிலும் உயர்ந்த சிகரங்களிலும் துருவ கடைசியிலும் நிச்சயமாய் புலர்ந்துவிட்டது.......
நிழல் நிறத்தை விரட்டிய மரகத காலை.........

எழுதியவர் : ரகுநந்தன் வசந்தன் (15-Dec-13, 6:31 pm)
பார்வை : 47

மேலே