காதல் தோல்வி
மனதில் ஈரம் இருந்ததால் காதல் செடி வளர்த்தேன்,
பணம் எனும் ஈரம் தீர்ந்தது!..
மாது சென்றுவிட்டாள்.
மது ஊற்றி வளர்கிறேன் என் காதல் செடியை,
அன்று வள்ளி பூத்த இதயத்தில் இன்று கள்ளி பூ.
மனதில் ஈரம் இருந்ததால் காதல் செடி வளர்த்தேன்,
பணம் எனும் ஈரம் தீர்ந்தது!..
மாது சென்றுவிட்டாள்.
மது ஊற்றி வளர்கிறேன் என் காதல் செடியை,
அன்று வள்ளி பூத்த இதயத்தில் இன்று கள்ளி பூ.