வாழ்வனுபவங்கள்

வாழ்வின் அர்த்தங்களை
அனுபவங்களால் உணர்ந்தால்
அது தத்துவம் பேச வைக்கும்,
புத்தகங்களால் உணர்ந்தால் அது
கேலி பேசவைக்கும்.

எழுதியவர் : துரைவாணன் (16-Dec-13, 10:29 pm)
பார்வை : 86

மேலே