துன்பம்

அன்பே

உன்னை பிரிந்த போது

அடைந்த துன்பம்

என் தாய்

பிரசவ அறையில்

அடைந்ததை விட

அதிகம்

எழுதியவர் : (31-Jan-11, 10:12 pm)
சேர்த்தது : GOKUL22K
Tanglish : thunbam
பார்வை : 549

மேலே