i am free

கணவன்; உனக்கு டீ,காபி வேணுமா?

மனைவி;என்னங்க என்னைக்கும் இல்லாம இன்னைக்கு

கணவன்; இனிமேல் நாம ரெண்டு பேரும் இல்ல ..

மனைவி; ஏன்?தனியாப் போகப் போறிங்களா?

கணவன்;ம்ஹூம் ..நாளையிலேருந்து எங்கம்மா வருவாங்க இனிமே அவங்க சமையல்.. i am free

மனைவி; ????

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (17-Dec-13, 5:54 am)
பார்வை : 116

மேலே