விருதுகள்-2013 மரபு பா பாவலரேறு-2013
வணக்கம் தோழமை நெஞ்சங்களே...
வணக்கம் தோழர்களே
கடந்த ஆண்டு தளத்தின் மரபு பா மாமணி 2012 விருதினை தோழர்கள் காளியப்பன் மற்றும் கிரிகாசன் ஆகியோருக்கு அளித்தோம்.தோழர் கிரிகாசன் சில காப்பியங்களை மரபு வழியில் படைத்தளித்துள்ளார்.
2013ஆண்டு முழுதிலும் தோழர் கிரிகாசன் தளத்தில் தனது மிக மோசமான நலிவுற்ற உடல் நிலையிலும் மரபு நடையில் பாக்கள் அளித்து வருவது வருவது நமது பெருமைக்கும் மகிழச்சிக்கும் உரிய பாங்கு. மரபு வகைகள் குறைந்து வரும் இக்காலத்தில் தளத்தில் மரபு நடையில் பாக்கள் அளித்து வரும் தோழர் .கிரிகாசன் 2014ஆம் ஆண்டின் முதல் விருதாக "மரபு பா பாவலரேறு--2013 " எனும் விருது பெறுகிறார்.
**************************************************************************
"மரபு பா பாவலரேறு--2013 "கிரிகாசன்
வாழ்க வளர்க..உயர்க...உடல் நலம் பெருக....
****************************************************************************