பார்வை

சும்மா
முறைக்காதே !
உண்மையில்
நீ
உடை சரிசெய்தபோதுதான்
எனது பார்வை
அங்கே திரும்பியது

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணதே (19-Dec-13, 2:15 am)
Tanglish : parvai
பார்வை : 88

மேலே