அவள் வாசல் எனக்கு கிழக்கு

எல்லோருக்கும் கிழக்கு
கதிரவன் உதிக்கும்
திசை...
எனக்கோ
என் காதலி
குடியிருக்கும்
மேற்கு திசையே...!

எழுதியவர் : muhammadghouse (19-Dec-13, 1:30 am)
பார்வை : 128

மேலே