உன் கண்களை

அன்பே .....
உன் கண்களை
எடுத்து வைத்துக்கொண்டு
இறக்கிவிட
மறுக்கின்றன
என் கண்கள் !

எழுதியவர் : குருச்சந்திரன் (19-Dec-13, 1:29 am)
Tanglish : un kangalai
பார்வை : 102

மேலே