ஆப்பிள் பழமே
Apple :
சிவப்பு நிற ஆப்பிளே... நாவிற்கு
சுவையான ஆப்பிளே..!
அருமையான ஆப்பிளே... உடம்பிற்கு
ஆரோக்கியம் தரும் ஆப்பிளே..!
சிம்லாவில் விளைகிறாய்...
சிறிய பந்து போல இருக்கிறாய்..!
கடித்து கடித்து திண்ணுகிறாய்... பெண்களின்
கன்னம் போல அழகாய் இருக்கிறாய்..!