விருதுகள் -2013 மென்பா வளர் நன்மணிகள்-2013
அன்புடை தோழமை நெஞ்சங்களே....
வணக்கம்
2013ஆம் ஆண்டின் தளத்தின் பாராட்டு பெறும் 35 படைப்பாளிகள் ஊக்குவிப்பு விருது பெற்றுள்ளனர்...சிலர் இன்னும் பெற உள்ளனர்...
இந்நிலையில் மென்பா முனையும் படைப்பாளர்கள் மத்தியில் வாழ்த்துதலுக்குரிய வகையில் நற்படைப்புகள் அளித்து வரும் இவர்கள் 2014 ஆம் ஆண்டின் முதல் விருதென "மென்பா வளர் நன்மணிகள்-2013 " எனும் விருது பெறுகின்றனர்..
***************************************************************************
$$$$$$$ "மென்பா வளர் நன்மணிகள்-2013 " $$$$$$
விருது பெறும் தோழர்கள்
@@@@@@@ ஹூஜ்ஜா @@@@@@@@@@@@
@@@@@@@ யா.கோமு @@@@@@@@@@@
@@@@@@@ கவியாழினி @@@@@@@@@@
*******************************************************************.
வாழ்த்துவோம் வாருங்கள்...