நிமிடக்கதைகள்

---
ஒரு கிராமத்தில் மழை வேண்டி
கிராம மக்கள் எல்லாம் சேர்ந்து
இறைவனை வேண்டினார்கள்.
-
அதில் ஒருத்தன் மட்டும் குடையை
எடுத்து வந்தான்
-
------------
அதற்குப் பெயர்தாங்க 'நம்பிக்கை'

நன்றி ;ராம்மலர்

எழுதியவர் : ராம்மலர் (19-Dec-13, 11:31 am)
பார்வை : 198

மேலே