தலைவர் ரொம்ப கில்லாடியா…
எங்கேயும் முன்னேற்பாட்டோட வர்றதுல தலைவர்
ரொம்ப கில்லாடியா…எப்படி?
-
டாக்டர் பட்டம் வாங்கறதுக்கு நூறு பேஷன்டோட
வந்திருக்காரே…!
-
—————————–
-
திருடு போன இடத்துக்கு கைரேகை ஜோசியரை
ஏன் அழைச்சுக்கிட்டு வந்திருக்கீங்க ஏட்டய்யா?
-
திருடிவன் ஒழுங்கா மாமூல் கொடுப்பானான்னு
தெரிஞ்சுக்கத்தான்…!
-
——————————-
ஏன் டாக்டர்,…கேட்ட ஃபீஸை தரலைன்னா
கொன்னுடுவேன்னு இவரை மிரட்டினீங்களாமே?
-
சேச்சே! ஆபரேஷன் பண்ணிடுவேன்னுதான் சொன்னேன்…!
-
=============
(படித்ததில் பிடித்தது)