வரதட்சணை

தன்னுடைய திருமணத்திற்கு கோடிக்கணக்கில்
வரதட்சணை வாங்க தயங்காத
மனிதன்!
தன் மகளின் திருமணத்திற்கு வரதட்சணை
கொடுக்க அவஸ்தைப்படுகிறான்.

எழுதியவர் : ப்ரியா (19-Dec-13, 1:41 pm)
Tanglish : varathatchanai
பார்வை : 81

மேலே