இதுதான் நட்படா

அவன் இவனிடம்
என்னை பேசியபோதுதான்
உணர்ந்தேன் அவன்
அவனுக்காக வாழவில்லை
எனக்காக வாழுகிறான்
வாழ்ந்திருக்கிறான்
இதுதான் நட்படா ....!!!

எழுதியவர் : கே இனியவன் (19-Dec-13, 4:09 pm)
பார்வை : 135

மேலே