எங்கோ ஓர் குரல்

தவித்த மனதுடன்
உறங்கிக்கொண்டிருந்தேன்....

எங்கோ அழைத்தது
ஒரு குரல்...அம்மா என்று...

கனவில்லாத என் கண்களோ
பல கனவுகளோடு எட்டிப்பார்த்தது...

ஆனால் அழைத்ததோ
வாயிற்காவலன்...
-முதியோர் இல்லத்தில்....

எழுதியவர் : மதுராதேவி (19-Dec-13, 6:44 pm)
சேர்த்தது : மதுராதேவி
Tanglish : yengo or kural
பார்வை : 101

மேலே