எப்படியானாலும்

வென்றாலும் தோற்றாலும்,
விதம்விதமாய்க்
கவிதை தருவதால்,
காதல் வாழ்க...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Dec-13, 6:36 pm)
பார்வை : 67

மேலே