மடமை

எல்லையில்லா நிலத்திற்கு
எல்லை வகுத்து,
கடவுளின் கருணையைக்
கொச்சைப்படுத்திடும்
மனிதனின் மடமை-
வேலி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Dec-13, 8:36 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 130

மேலே