காதல் என்பது

காதல் என்பது
இன்றைய கன்னியரின் பொழுதுபோக்க
காளையரின் இச்சை பழுது பார்க்க
மிச்சம் இருப்பது
வாழ்ந்து பார்க்க...

எழுதியவர் : Raymond (21-Dec-13, 6:15 am)
Tanglish : kaadhal enbathu
பார்வை : 73

மேலே