பின் தொடர்ந்த உன் நினைவுகள்
என்னை
பின் தொடர்ந்த
உன் நினைவுகள்...
நான் வீட்டுக்கு வந்த பிறகு
என் வீட்டுக் கதவை
உடைத்துக்கொண்டு
என்னை கட்டியனைக்க முயல்கிறது...!!
என்னை
பின் தொடர்ந்த
உன் நினைவுகள்...
நான் வீட்டுக்கு வந்த பிறகு
என் வீட்டுக் கதவை
உடைத்துக்கொண்டு
என்னை கட்டியனைக்க முயல்கிறது...!!