காதல் கணக்கு-----

பட்டாம்பூச்சிகளின்
பாதங்களில்
மருதாணிச் சிகப்பு.....!!

காரணம்

அவளது லிப்ஸ்டிக்...!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (21-Dec-13, 2:19 pm)
பார்வை : 115

மேலே